--- --:--:-- --

மின்சாரம் பாய்ந்து தாய் மற்றும் 9 மாத குழந்தை பலி..!

10

பெங்களூருவில் மின்சாரம் பாய்ந்து தாய் மற்றும் ஒன்பது மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தலைமைச் செயலாளர் டிஜிபி பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

மின் ஒயர் அறுந்து விழுந்திருந்து நிலையில் எதிர்பாராத விதமாக மிதித்ததில் இளம் பெண் சௌந்தர்யா, அவரது குழந்தை உடல் கருகி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon