--- --:--:-- --

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் உரிமை தொகை வழங்கப்படும் – தேர்தல் வாக்குறுதி

9

விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் வரை வட்டியில்லா கடன் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு இரண்டாவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை ராஜஸ்தான் காங்கிரஸ் வழங்கியுள்ளது.

 

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை youtube காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டனர்.

 

அந்த தேர்தல் அறிக்கையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 

காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்களுக்காக அரசு பணி 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுதோறும் பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon