--- --:--:-- --

22 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..!

2

22 மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன் இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon