--- --:--:-- --

72 வயது மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டுக் கொண்ட கணவர்..!

3

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே 72 வயது மனைவி தூங்கும் பொழுது தலையில் அம்மிக்கல்லை தூக்கிப் போட்டுக் கொன்றதாக கூறப்படும் 78 வயது நபர் தான் கொலை செய்தது ஏன் என்று தெரியவில்லை என போலீசாரிடம் வாக்குமூலம் வைத்துள்ளார்.

 

மனநல பாதிப்பிற்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறும் அந்த நபர் மீது மேலதிகாரிகள் விசாரணை நடத்திய பின் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon