--- --:--:-- --

அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி…துக்கத்தால் கணவன் தற்கொலை..!

2

வாக்குவாதத்தின் போது கணவன் தள்ளி விட்டதால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி தாய் வீட்டிற்கு மனைவி பிரிந்து சென்ற நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த சரவணன் என்ற 40 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

நிலக்கோட்டை அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon