--- --:--:-- --

சுயநினைவை இழந்த பாம்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை..!

4

ர்நாடக மாநிலத்தில் காருக்குள் புகுந்த பாம்பை கிருமி நாசினி தெளித்து ஒருவர் மிரட்ட முயன்று உள்ளார். அப்பொழுது பாம்பு சுயநினைவை இழந்ததால் மருத்துவ அதிகாரி சாதாரண பைப் மூலம் ஆக்ஸிஜன் செலுத்த முயன்றார்.

 

ஆனால் முன்னேற்றம் இல்லாததால் மருத்துவமனைக்கு எடுத்து சென்று செயற்கை சுவாச கருவிகள் மூலம் பாம்புக்கு சுவாசம் அளிக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின் சுயநினைவு வந்து அசைந்த நிலையில் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

 

Right Menu Icon