வரும் 15ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு..!
வரும் 15ஆம் தேதி வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் 14ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





