கண்டதேவி கோயில் தேரோட்டத்தை ஜனவரி 21 ல் நடத்த முடிவு..!
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் ஒருமனதாக முடிவு வெளியாகி உள்ளது. கண்ட தேவி கோயில் தேரோட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் முடிவு வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் தேரோட்டத்தை வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





