வில்லனிடம் அடிவாங்கும் கதாநாயகிகள் போல் பதிலடி கொடுப்பார் ஓபிஎஸ் : வைத்திலிங்கம்
கரைவேட்டி கட்டுவது தனிப்பட்ட உரிமை என்றும் சினிமாவில் வில்லனிடம் தொடர்ந்து அடிவாங்கும் கதாநாயகனை போல ஓ.பன்னீர்செல்வம் ஒரே அடியில் எதிரியை வீழ்த்தி விடுவார் எனவும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





