--- --:--:-- --

தீபாவளி கொண்டாடிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்..!

2

பிரிட்டன் பிரதமர் மற்றும் அவரது மனைவி தங்களது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். லண்டனின் டவுனின் துறையின் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் இந்திய வம்சாவளியினர் பிரிட்டனின் வசிக்கும் இந்தியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொழிலதிபர்கள் தொழில் முனைவோர் பாலிவுட் திரை பிரபலங்கள் ஆகியோர் பங்கேற்றனர். விளக்கு ஏற்றி வைத்த பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் ஆன முதல் ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தோடு சேர்த்து கொண்டாடினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon