--- --:--:-- --

அறநிலையத்துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

1

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினால் இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க முடியுமா என கேள்வி எழுப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon