பெங்களூரில் தோன்றிய இரட்டை வானவில்..!
பெங்களூரு நகரில் இரட்டை வானவில் தென்பட்டதே கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
இது தொடர்பான காட்சிகளை அமைச்சர் டிஆர்பி ராஜா பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது. இது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





