மீண்டும் மீண்டும் தடம் புரளும் ரயில்கள்..!
உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூரிலிருந்து டெல்லி ஆனந்த் நகர் வரை செல்லும் சூட்டில் எக்ஸ்பிரஸ் ரயில் பிரயாக் ராஜ் ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. ரயில் மெதுவாக சென்றதாலும் அந்த தடத்தில் வேறு ரயிர்கள் இயக்கப்படாதாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாகவும் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஏராளமான ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





