--- --:--:-- --

கிறிஸ்தவ தேவாலயம் சார்பில் தெருமுனை வளைவு அமைக்க எதிர்ப்பு..!

1

சென்னை மேற்கு தாம்பரத்தில் கிறிஸ்தவ ஆலயம் வளைவு அமைக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தால் நிறுத்தப்பட்டன. புனித அந்தோணியார் ஆலயம் 50 ஆண்டுகளாக உள்ளது.

 

இந்த ஆலயம் சார்பில் தெருமுனையில் வளைவு வைக்க முடிவெடுத்து மாநகராட்சியை அணுகியுள்ளனர். அதனை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதன் அடிப்படையில் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் கூறினார்.

 

அசாதாரணமான சூழ்நிலை நிலவியதால் காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். இரு தரப்பிலும் சமாதான பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற உறுதி அளித்தனர். இதனால் கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.

 

Right Menu Icon