--- --:--:-- --

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

2

மிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை தருகின்ற வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

 

இதற்கிடையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon