இஸ்ரேலில் இருந்து இரண்டாவது விமானம் டெல்லி வந்தது..!
இந்தியர்கள் ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். 235 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது.
நேற்று 212 இந்தியர்களுடன் முதல் விமானம் வந்த நிலையில் இன்று இரண்டாவது விமானமும் வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





