ஜிம் உடையில் காதலனை கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட ஸ்ருதி ஹாசன்..!
கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களில் நடித்து கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஸ்ருதி ஹாசன் மும்பையில் தனது காதலன் ஹசாரிகா என்பவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ருதி ஹாசன், ஜிம் உடையில் காதலருடன் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ ரசிகர்களால் இணையப்பக்கத்தில் வைரலாகி வருகிறது.






