--- --:--:-- --

போட்டி போட்டு அதி வேகமாக சென்ற லாரி.. பறிபோன உயிர்..!

2

அரியலூரில் டிப்பர் லாரிகள் போட்டி போட்டு அதி வேகமாக சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

 

முந்தி செல்வதில் ஆறுகள் இடையே போட்டி போட்டதில் சாலையோரமாக சென்றவர் இதில் உயிரிழந்துள்ளார். டிப்பர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து பலியாகியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon