--- --:--:-- --

டோல்கேட் ஊழியரை பகிரங்கமாக மிரட்டிய பிரபல அரசியல் பிரமுகர்..!

10

பொள்ளாச்சி சோதனைச் சாவடி ஊழியர்களை திமுக நிர்வாகி மதுபோதையில் மிரட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

நாற்காலியில் அமர்ந்தபடி மது போதையில் திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon