--- --:--:-- --

மீன் பிடி திருவிழாவில் பெண்ணின் வலையில் சிக்கிய பாம்பு..!

10

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பாரம்பரிய மீன் பிடி திருவிழா நடைபெற்றது. கருப்பசாமி கோயிலை வழிபட்ட பின் அங்குள்ள மீன்பிடி உபகரணங்கள் ஆன பொருட்களைக் கொண்டு மீன்பிடித்தனர்.

 

இதில் கலந்து கொண்ட அனைவரும் இரண்டு முதல் ஐந்து கிலோ வரை ஞாயிற்றுக்கிழமை பிடித்து அசத்தினர். அப்போது பெண் ஒருவரின் வலையில் திடீரென பாம்பு சிக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon