--- --:--:-- --

அண்ணன் மனைவியுடன் கள்ளக்காதல்..!

9

சென்னை ஆவடியில் அண்ணனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவில் பெற்ற குழந்தையுடன் கணவன் தலைமறைவாகியுள்ளதாக பெண் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

 

சென்னை ஆவடியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவருடன் எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திடீர் என இரண்டாவது குழந்தையுடன் மணிகண்டன் தலைமறைவானது அவரது மனைவியை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

 

விசாரணையில் கடலூர் மாவட்டம் வடலூரில் வசிக்கும் மணிகண்டன் அண்ணன் மனைவி விஜயும் தலைமுறைவாக இருப்பது தெரியவர, இருவரும் தகாத உறவில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

 

இதனால் கொந்தளித்து போன மணிகண்டனின் மனைவி இருவரும் மத்திய பிரதேசம் சென்று திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் உடனே அவர்களுடன் இருந்த, தனது இரண்டு வயது மகனை வீட்டிற்கு வரும்படியும் போலீசில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon