--- --:--:-- --

குழந்தையை கடத்திய பெண் உயிரிழப்பு.. நீதிபதி விசாரணை..!

1

கோவை ஆலந்துறை காவல் நிலையத்தில் நீதிபதி சந்தோஷ் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. திருச்செந்தூரில் குழந்தை கடத்தியதாக கைதான பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon