--- --:--:-- --

மேட்டூர் அணையில் நாளை முதல் நீர் திறப்பு நிறுத்தம்..!

1

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான நீர் திறப்பு நாளை மாலை நிறுத்தப்படுகிறது. கடந்த ஜூன் 12-ம் தேதி பாசனத்திற்கு மேட்டூர் அணை நீர் திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் நிறுத்தப்படுகிறது.

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடிக்கு கீழ் சென்றதா நீர் திறப்பு நாளை முதல் நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon