புகழ்பெற்ற நிறுவனத்தின் கழிவறையில் ரகசிய கேமரா..!
அமெரிக்காவின் புகழ் பெற்ற நிறுவனத்தில் இணை இயக்குனரின் மகன் படுக்கையறை மற்றும் குளியல் அறையில் ரகசிய கேமராவை வைத்து பெண்களை படம் பிடித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நிறுவனம் பல்பொருள் அங்காடி முதல் பல்வேறு துறைகளில் உள்ளது. இந்த நிறுவனத்தால் பராமரிக்கும் விற்பனையகம் உலகப் புகழ் பெற்றதாகும். இந்நிலையில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பங்களாவில் ஒருவர் சென்ற பொழுது சார்ஜ் செய்ய பிளக் பாயிண்ட் தேடுகின்றார்.
அப்பொழுது ரகசிய கேமரா இருப்பதை கண்டு போனார். பின்னர் அவர் தொடங்கிய ரகசிய விசாரணையில் அவருக்கு சொந்தமான 11 இடங்களில் இவ்வாறு கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. நிறுவனத்தின் இணை இயக்குனரின் மகன் இவ்வாறு 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டது தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





