மருந்து கடைக்கு மருந்து வாங்க வந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு பலி..!
கர்நாடக மாநிலம் மஞ்சூரில் மருந்து கடைக்கு மருந்துகள் வாங்க வந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மைசூரில் மருந்து கிடைக்க வந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





