18 வயது இளம்பெண் படுகொலை.. 17 வயது சிறுவனின் வீடியோ..!
திருநெல்வேலியில் 18 வயது இளம்பெண் படுகொலை வழக்கில் கைதான 17 வயது சிறுவனின் வீடியோ வெளியாகி உள்ளது. 17 வயது சிறுவனின் வீடியோ வெளியான விவகாரத்தில் மூன்றடைப்பு காவல் நிலையத்தை சேர்ந்த பெண் காவலர் ஜெபமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பெண் காவலரை சஸ்பெண்ட் செய்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





