--- --:--:-- --

11 மணி நேரத்தை கடந்து வருமான வரித்துறை சோதனை..!

2

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 11 மணி நேரத்தை கடந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon