--- --:--:-- --

தாயின் தகாத உறவை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

9

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தாயின் கள்ள உறவை தட்டி கேட்ட இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். சென்னை தாம்பரத்தில் துணிக்கடையில் பணியாற்றி வந்த சத்திய பிரியா மர்மமான முறையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக பார்த்துள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சியடைய அந்த பகுதி மக்கள் புதுப்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon