குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி கொலை..!
குடும்ப தகராறில் மனைவியை தையல் மெஷின் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் உபரியை சேர்ந்தவர் அகிலன். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருபவர் மீது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
அகிலன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால் அவரது மனைவி ரேஷ்மி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து அகிலனுடன் ரேஷ்மி அனுப்பி அனுப்பி வைத்தனர்.
மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்து தாக்கியதில் ரேஷ்மி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





