--- --:--:-- --

கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து..!

5

புதுக்கோட்டை அருகே செபஸ்தியார் பகுதியில் காரும், பேருந்து மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இது குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன. மூன்று பேர் இந்த விபத்தில் இறந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon