ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை கீழே தள்ளிய ரயில்வே ஊழியர்..!
ஓடும் நகரிலிருந்து குப்பைகளை கீழே தள்ளிய ரயில்வே ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை பயணி ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய ரயில்வே சம்பந்தப்பட்ட ஊழியர்களின் விவரங்களை கேட்டு நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி எடுத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





