--- --:--:-- --

திடீரென பள்ளியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி..!

7

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவி ஒருவர் பள்ளியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி அஞ்சலை 10ம் வகுப்பு படித்து வந்தார்.

 

இந்நிலையில் மாணவி அஞ்சலை தேர்வு எழுதிக் கொண்டிருந்த பொழுது திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக மாணவியை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இது குறித்து காவல்துறை விசாரணையில் மாணவிக்கு ஏற்கனவே இதய கோளாறு இருந்தால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon