தலைக்கு விலை.. கைது செய்யாதது ஏன்? – கார்த்திக் சிதம்பரம்
உத்திரபிரதேசத்தில் நியாயமான அரசியல் இருந்தால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்த நபரை கைது செய்து இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அறிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.





