--- --:--:-- --

ரக்ஷா பந்தன் ராணுவ வீரர்களுக்காக பள்ளி மாணவ, மாணவிகள் ராக்கி தயாரிப்பு..!

1

ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்காக மகாராஷ்டிராவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ராக்கி கயிறை தயாரித்துள்ளனர். சகோதர, சகோதரிகளுக்கான ரக்ஷா பந்தன் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.

 

இந்த நிலையில் மகராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ராணுவ வீரர்களுக்காக மாணவ, மாணவிகள் சேர்ந்து மூவர்ணத்தில் ராக் கி கயிறுகளை தயாரிக்கின்றனர். பள்ளி நிர்வாகம் இராணுவ வீரர்களுக்கு அனுப்பி வைத்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon