--- --:--:-- --

பெயர்ந்து விழும் பிரசவ வார்டு மேற்கூரை..!

4

செஞ்சி மருத்துவமனை பிரசவ வார்டின் மேற்கூறையில் சிமெண்ட் பூச்சு ஆங்காங்கே பேருந்து விழும் நிலையில் இருப்பதாக புகார் அளிந்துள்ளது. பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நிறைமாத கர்ப்பிணிகளும் தாய்மார்களும் அச்சத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

அசம்பாவிதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் விரைந்து இதனை சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon