அரசு கல்லூரியில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி..!
உத்திரமேரூர் அரசு கல்லூரியில் தலை கீழாக கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பள்ளியூர் கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு சுதந்திர தின விழா நடைபெற்றது. அப்பொழுது கல்லூரி முதல்வர் தேசிய கொடியை ஏற்றிய பொழுது தேசியக்கொடி தலைகீழாக இருந்ததால் மாணவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. சுதாரித்து கொண்ட ஆசிரியர்கள் தேசிய கொடியை மீண்டும் கீழே ஏற்றி இறக்கி சரி செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





