சல்யூட் அடித்தபடியே சரிந்து விழுந்த அமைச்சர்..!
சுதந்திர தின விழாவில் அமைச்சர் பிரபு ராம் சவுத்ரி திடீரென மயங்கி விழுந்தார். மத்திய பிரதேச மாநிலம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டு கொடியேற்றினார். பின்னர் அனைவரும் கொடி மரியாதை செலுத்தும் பொழுது அவர் மயங்கி கீழே விழுந்தார்.
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி சர்க்கரை அளவு குறைந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





