அண்ணாமலை மீது சிறிய காளை..!
சால்வை அணிவிக்க சென்ற அண்ணாமலையை காளை மோத வந்து ஆள் உயரத்திற்கு எகிறி மிரட்டியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நடைபயணம் சென்றுள்ள அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்த ஜல்லிக்கட்டு காளைகளுக்காக சால்வை அணிவித்து கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு காளை சால்வை அணிவித்து வந்த அண்ணாமலை மீது ஆழ் உயரத்திற்கு எகிறியது. இதனால் பதற்றம் அடைந்து மாலையை கழற்றிவிட்டு மிரண்டு ஜல்லிக்கட்டு காளையை சமாதானம் செய்து புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.





