--- --:--:-- --

கேரளாவில் மாயமான ஆறு வயது சிறுமி சடலமாக மீட்பு..!

8

கேரள மாநிலம் ஆழுவா பகுதியில் நேற்று கடத்தப்பட்ட சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில் ஆலுவா சந்தை அருகே சடலமாக மீட்கப்பட்டார் சிறுமி. சிறுமி குடியிருந்த வீட்டு மாடியில் குடியிருந்த வடநாட்டு நபர் சிறுமியை கடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆலிம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon