--- --:--:-- --

டெல்லியில் தே.ஜ. கூட்டணி.. பிரதமர் மோடி ட்வீட்..!

4

டெல்லியில் தேசம் முழுவதும் இருந்து தே.ஜ கூட்டணி கட்சித் தலைவர்கள் காத்திருப்பது அளவற்ற மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லும் கூட்டணி இது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

 

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் தொடங்க உள்ள நிலையில் ட்விட்டரில் பிரதமர் மோடி கருத்தை பதிவிட்டுள்ளார். எங்களது கூட்டணி பல்வேறு சோதனைகளை கடந்த கூட்டணி என அவர் கூறியுள்ளார். பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில் டெல்லியில் பாஜக கூட்டணி கூடுகிறது.

 

Right Menu Icon