சாலையில் நடனம் ஆடியபடி நடந்து சென்ற பெண்..!
Summer, Bohemia, Smiling, Fashion, Boho
இளம்பெண் ஒரு சாலையில் நடனம் ஆடியபடி நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்பொழுது எதிர்புறத்தில் இளைஞர் செல்போன் பார்த்தபடி நடந்து வருகிறார்.
இந்த இளம்பெண் நடனம் ஆடுவதை கண்ட இளைஞர் தானும் நடனமாடி செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





