மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பயங்கர தீ விபத்து..!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள பழமையான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீயால் விண்ணை மட்டும் அளவுக்கு புகை மூட்டம் ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.





