--- --:--:-- --

செங்கல்பட்டு நீதிமன்றம் முன்பு நடந்த படுகொலை..!

6

செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவத்திற்கு திட்டம் வகுத்துக் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு முன் விரோதம் காரணமாக லோகேஷ் என்பவரை ஏழு பேர் கொண்ட கும்பல் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்த மணி என்கிற மணிமாறனை பரனுர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையின் போது பிடித்து கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon