--- --:--:-- --

ராகுல் காந்தியை முடக்க மோசமான யுக்திகளை பாஜக கையாளுகிறது : கே.சி.வேணுகோபால்

2

ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து விலக்கி வைத்திருக்க பாஜக மோசமான யுக்திகளை கையாளுவதாக காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டுகிறது. பாஜகவின் இந்த செயலை அடுத்து மாநில தலைநகரங்களில் நாளை காங்கிரஸ் சார்பில் மௌன சத்தியாகிரகம் நடத்துவர் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்தார்.

 

பாசிச சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதை இந்த தேசம் நெடுங்காலத்திற்கு அனுமதிக்காது என தாங்கள் நம்புவதாகவும் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon