சென்னையில் சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்து.. பத்து பேரின் கதி என்ன..?
தென்காசியில் இருந்து சென்னைக்கு வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று மதுராந்தகம் அருகே விபத்திற்கு உள்ளானது. 10 பேர் காயம் அடைந்தனர். மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை ஜன்னல் வழியாக போலீசார் மீட்டுள்ளனர். முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்ற பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது.





