--- --:--:-- --

விரைவில் ட்விட்டர் வீடியோ செயலி அறிமுகம்..!

2

twitter வீடியோ ஆப் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். எலான் மஸ்கின் நேர்காணல் ஒன்றின் முழு வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியானது.

 

இது குறித்து பயனாளர் ஒருவர் இவ்வளவு நீளமான வீடியோவை ட்விட்டரில் பார்க்க முடியவில்லை என தனது சிரமத்தை பதிவிட்டு ட்விட்டர் வீடியோ ஆப் தேவையான கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலாக டிவிட்டர் வீடியோ விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon