--- --:--:-- --

560 பார்களை மூட உத்தரவு.. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

1

மிழகத்தில் 560 பார்களை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

 

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடை டெண்டர் இறுதி செய்ய தடைவிதித்து தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்து மேல் முறையீடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி அவர்கள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.

 

Right Menu Icon