--- --:--:-- --

6 பேக் காட்டி புகைப்படம் வெளியிட்ட நடிகை டாப்ஸி..

13

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை டாப்ஸி. இதன்பின், வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

 

அடுத்ததாக தமிழில் ஜன கன மன, ஏலியன் ஆகிய படங்கள் தமிழில் வெளியாகவுள்ளது.தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியான நடிகையாக டாப்ஸி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் டாப்ஸி. தன்னுடைய போட்டோஷூட் மற்றும் படத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்வார். நடிகை டாப்ஸி பிட்னஸில் எப்போதும் கவனம் கொண்டவர் என்பதை நாம் அறிவோம்.

 

அந்த வகையில் தற்போது தன்னுடைய 6 பேக்குடன் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Right Menu Icon