இறகு பந்து விளையாடிக் கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு பலி..!
தெலுங்கானா நகரில் இறகுப்பந்து விளையாடிக்கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
53 வயதான அந்த நபர் உடன் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். தற்பொழுது அவர் சரிந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






