ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிப்பு..!
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரயில்வே பத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் ஐந்து லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே விபத்தில் காயமடைந்த தமிழர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.






